價格:免費
更新日期:2019-04-27
檔案大小:3.9M
目前版本:2.1
版本需求:Android 4.0.3 以上版本
官方網站:mailto:devaramraj89@gmail.com
Email:https://mypolyhub.blogspot.com/p/tholaintha-ethirkalam.html
聯絡地址:Kottakulam Village, Chengam Taluk, Thiruvannamalai District, Tamil Nadu State, India - 606709
பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான தமிழ் உத்வேக கவிதைகள்.
எனது தமக்கையின் கவிதைகளை தொகுத்து அதை ‘தொலைந்த எதிர்காலம்’ என்ற கைப்பேசி செயலியின் வாயிலாக உங்களிடம் சேர்க்க முனைந்துள்ளேன். தற்பொழுது வரை 100 கவிதைகளை இந்த செயலியில் பதிவேற்றம் செய்துள்ளேன்.
இதில் உள்ள பெரும்பாலான கவிதைகள் படிக்கின்ற வாசகர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் விதத்தில் இருப்பது மட்டுமல்லாமல், உங்களின் கனவை நோக்கிய பயணத்தில் நீங்கள் புதிய உத்வேகத்துடன் அடுத்த அடியை எடுத்து வைக்க தூண்டும். கவிதைகளின் தலைப்புகளை ஒரு முன்னோட்டமாக நீங்கள் கீழே காணலாம்.
I have collected my sister’s poets and publishing it in the android app with name of ‘Tholaintha Ethirkalam’. I have uploaded 100 poets so far in the app.
Most of the poets in the app will boost the confidence to the audience especially women and youngsters. Also, it will increase your energy level towards achieving your goals in your real life. I have listed the poet headings for your quick view.
1. கடவுளே வணங்குகிறேன்!
2. என் அன்னையே வணங்குகிறேன்!
3. சித்திரை பெண்ணே வருக!
4. களைந்திடு ‘களை’களை!
5. தமிழே! அமுதே!
6. தரணியெங்கும் தமிழ்!
7. புண்ணிய பூமி!
8. அழகு!
9. இன்னுமொரு பிரபஞ்சத்தில்!
10. மீண்டும் பிறந்திடு பாரதி!
11. முண்டாசு கவிஞன்!
12. சாதனை செய்யடி பெண்ணே!
13. சாதனை பெண்கள்!
14. சிகரத்தை எட்டலாம்!
15. ஒளி உன் கண்ணில்!
16. இமயத்தில் “நீ”!
17. தானம் செய்!
18. பெண்ணே மாறிவிடு!
19. வெற்றி உன் கையில்!
20. வியர்வை சிந்து!
21. திறமை உண்டு!
22. புது யுகம் செய்வோம்!
23. சாதனை பறவை!
24. மனிதனே!
25. முயன்றால் முடியும்!
26. அருவியின் அன்னை!
27. தீயிட்டு கொளுத்து!
28. சிகரங்கள் சிரமங்களில்!
29. விருட்சங்கள் - விதைக்குள்!
30. ‘இன்று’ பிடிக்கும் ‘நாளைக்காக’!
31. இயற்கையில் மயங்கிய நிமிடங்கள்!
32. புத்தாண்டே வருக!
33. உழைத்திடு! உழைத்திடு!
34. சிந்தித்துப் பார்!
35. சுட்டெறி சூரியனே!
36. நட்பு!
37. ஏழையின் இன்பம் அவன்!
38. மயங்கியது மனம்!
39. இனி’மை’!
40. காலம் கடக்கிறது!
41. ஒளி பிறந்தது!
42. புதுமை புது வருடம்!
43. இந்த நிலையும் மாறிவிடும்!
44. எது அழகு?
45. தகரமும் சிகரமாகும்!
46. விழித்திடு மனமே!
47. உனக்காக!
48. ஊனம் உனக்கில்லையடி!
49. ஈராயிரத்தி எட்டு!
50. தமிழர் நெஞ்சம் மறவாத தலைவன்!
51. வாழ்த்து நல் வாழ்த்து!
52. உயர்தினை ‘நீ’
53. ஒற்றுமை!
54. உப்புக்கல்லே உயர்ந்தது!
55. இருக்கட்டும் - பார்த்துக்கொள்!
56. பெண்களுக்கான மகிழ்ச்சி எங்கு உள்ளது?
57. வெளிச்ச விழிகள்!
58. தமிழ் திருமகளே - வருக!
59. தமிழ் அன்னையே வருக!
60. இன்னுமா நீ உறங்குகிறாய்?
61. சுதந்திர வானில் விரித்திடு சிறகை!
62. எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்!
63. தேசியக்கொடி!
64. செக்கிழுத்த செம்மல்!
65. ஈராயிரத்தி எட்டே!
66. என் பாதையும், என் பயணமும்!
67. அகிம்சை அன்னை!
68. தன்னம்பிக்கை!
69. உன்னால் முடியும்!
70. கிழக்கு உன் விழியில்!
71. உன் சிறகின் கீழ் வானம்!
72. தோல்வி!
73. சோதனை!
74. வானம் தொட்டுவிடும் தூரம்தான்!
75. மார்கழி பனியின் ஞாபகங்கள்!
76. விடிவெள்ளி!
77. உண்மை கடவுள்கள்!
78. சிதறல்கள் சிகரமாகுமா?
79. காயத்தின் களிம்பாய் பொங்கல்!
80. நாமும் சிற்பிதான்!
81. கருகிய மொட்டு!
82. வேடமும் - வாழ்க்கை பாடமும்!
83. கருகிய பூ!
84. உதிர்ந்த பூக்கள்!
85. பாலைவன பூக்கள்!
86. வெடிக்கட்டும் எரிமலை!
87. இன்னும் ஏனடா தாமதம்?
88. திறக்கட்டும் தமிழன் கதவு!
89. ஏன் தயக்கம்?
90. தொலைந்த இயற்கை இரவுகள்!
91. கலங்காதே!
92. எரிந்தும் எரியாமலும்!
93. கலைந்த கனவு!
94. கருகிய இதயம்!
95. புதைகுழி!
96. முற்பகலும் - பிற்பகலும்!
97. தமிழும் - தமிழரும்!
98. முறுக்கு மீசை மாந்தன்!
99. தேடல்!
100. நான் எதற்கு பிறந்தவள்?